டெக் மஹிந்திரா நிறுவனத்தில் தீ விபத்து.. விண்ணை முட்டிய கரும்புகை

70பார்த்தது
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து, அங்குப் பணியாற்றி வந்த ஐடி ஊழியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்திற்கு மின் கசிவு (Short circuit) காரணமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: ஸ்பார்க்

தொடர்புடைய செய்தி