“மின்மினி பூச்சிகள் நிரந்தரமல்ல; சூரியன்தான் நிரந்தரம்”.. மு.க.ஸ்டாலின்

14பார்த்தது
திமுக தலைமைக் கழக பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.2) பேசினார். அப்போது, “தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்? என்பதை ஆராய்ந்து, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும். கட்சியின் புதிய விதிகளால் பொறுப்புகளை இழப்பவர்களை கைவிட மாட்டேன்” என்றும் உறுதியளித்தார். மேலும், “மின்மினி பூச்சிகள் நிரந்தரமல்ல; சூரியன்தான் நிரந்தரம். கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும், போகும்” எனக் கூறினார்.  நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி