கோயில்களில் முதலுதவி மருத்துவமனைகள்.. முதல்வர் அறிவிப்பு

0பார்த்தது
கோயில்களில் முதலுதவி மருத்துவமனைகள்.. முதல்வர் அறிவிப்பு
மு.க. ஸ்டாலின், சென்னையில் நடந்த அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "100 ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெறாத 4,192 கோயில்களில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. மேலும், கோயில்களில் அறப்பணிகளை விரிவுபடுத்தும் வகையில் 19 கோயில்களில் முதலுதவி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி