முதலமைச்சர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்

17பார்த்தது
முதலமைச்சர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்
தமிழக முதல்வர் விஜய் தலைமையில் ஜூன் 5-ல் தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் விஜய் பதவியேற்ற பின் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்குவது, புதிய பட்ஜெட் கூட்டத்தொடர் தேதியை முடிவு செய்வது மற்றும் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றுவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி