2026-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இதை மட்டும் செய்யாதீங்க!

0பார்த்தது
2026-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இதை மட்டும் செய்யாதீங்க!
2026-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (பிப்.17) மதியம் 3:26 மணிக்கு தொடங்கி இரவு 7:57 மணி வரை நிகழவுள்ளது. கிரகணத்தின் போது சூரியனை வெறும் கண்களால் நேரடியாக பார்ப்பது கண்பார்வையை மிக மோசமாக பாதிக்கும் என்பதால், தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வின் போது போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி