எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
பதவி விலக நாடு முழுவதும்
போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள
காங்கிரஸ் தலைமையகத்தில்
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. இதில், விசிக, மதிமுக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இந்தியா கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இடம்பெறாத தவெக, தமிழக காங்கிரஸின் அழைப்பை ஏற்று இன்றைய கூட்டத்தில் பங்கேற்றுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரியவில்சன் பங்கேற்றுள்ளனர்.