அமைச்சர் ஸ்ரீநாத்-க்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு

38பார்த்தது
அமைச்சர் ஸ்ரீநாத்-க்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு
தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஏ. ஸ்ரீநாத் புதிய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அமைச்சரவையில், அவருக்கு மீன்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலோர மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்களை செயல்படுத்த போவதாக அமைச்சர் ஸ்ரீநாத் உறுதியளித்துள்ளார்.