மீன்பிடி தடைக் காலம் எதிரொலி: காசிமேட்டில் மீன்கள் விலை உயர்வு!

0பார்த்தது
மீன்பிடி தடைக் காலம் எதிரொலி: காசிமேட்டில் மீன்கள் விலை உயர்வு!
ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் மீன்பிடி தடை காலம் தொடங்கியுள்ளதால், சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்களின் விலை வழக்கத்தை விட 3 மடங்கு உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,600 வரையிலும், மற்ற மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் அசைவ பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஜூன் 14 வரை ஆழ்கடல் மீன்பிடிக்கத் தடை நீடிப்பதால், வரும் நாட்களில் மீன்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி