பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

6298பார்த்தது
பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஷகீல் அகமது, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நேற்று (நவ., 11) மாலை வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 6.30 மணிக்கு அவர் தனது முடிவை அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிய ராஜிநாமா கடிதத்தில், கனத்த இதயத்துடன் விலகுவதாகவும், வேறு எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி