டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் 5 இளம் வீரர்கள்

2350பார்த்தது
டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் 5 இளம் வீரர்கள்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 இளம் வீரர்கள் அறிமுகமாக உள்ளனர். திலக் வர்மா (இந்தியா), ஜேக்கப் பெத்தேல் (இங்கிலாந்து), டெவால்ட் பிரெவிஸ் (தென்னாப்பிரிக்கா), செடிக்குல்லா அடல் (ஆப்கானிஸ்தான்), கூப்பர் கன்னோலி (ஆஸ்திரேலியா) இந்த 5 இளம் வீரர்கள் சர்வதேச அரங்கில் தங்களது திறமையை வெளிப்படுத்தவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் தயாராகி வருகின்றனர். இவர்களின் வருகை உலகக் கோப்பை போட்டிகளுக்கு மேலும் சுவாரஸ்யம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி