Flipkart Plus பயனர்களுக்கு மாதந்தோறும் இலவச Netflix சலுகை

27பார்த்தது
Flipkart Plus பயனர்களுக்கு மாதந்தோறும் இலவச Netflix சலுகை
Flipkart Plus உறுப்பினர்களுக்காக புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாதந்தோறும் இலவச Netflix Mobile Plan பெற பயனர்கள் Flipkart Minutes அல்லது Grocery சேவையில் குறைந்தது ரூ.299 மதிப்பில் 4 ஆர்டர்களை மேற்கொள்ள வேண்டும். தற்போது Waitlist முறையில் வழங்கப்படும் இந்த சலுகை, விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி