இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பறக்கும் மின்சாரக் கார்

2பார்த்தது
உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்த ரவி தம்டா என்பவர் 'HAPIDA SKYNeX' என்ற பறக்கும் மின்சாரக் காரை (Flying EV) உருவாக்கி, அதனை வெற்றிகரமாகச் சோதித்துச் சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் தனிநபர் வான்வழிப் போக்குவரத்தைச் சாத்தியமாக்கவும், மலைப்பிரதேசங்களில் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கவும் இந்த முயற்சி எதிர்காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி