தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நாளை பனிமூட்டம்: வானிலை மையம் எச்சரிக்கை

5163பார்த்தது
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நாளை பனிமூட்டம்: வானிலை மையம் எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (பிப்.7) தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மற்றும் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் நிலவக்கூடும். இதனால் வாகன ஓட்டிகள் அதிகாலை நேரங்களில் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி