கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உயர்ந்த உணவுகள் விலை

10பார்த்தது
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உயர்ந்த உணவுகள் விலை
மேற்காசிய போர் காரணமாக வணிக காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கள்ளச்சந்தையில் ரூ.5,000 வரை விற்கப்படுகிறது. இதனால் பல உணவகங்கள் மூடப்படுவதுடன், உணவு வகைகளும் குறைக்கப்பட்டுள்ளன. டீ, காபி விலையைத் தொடர்ந்து தற்போது இட்லி, தோசை, பிரியாணி உள்ளிட்ட அனைத்து உணவுகளின் விலையும் தன்னிச்சையாக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி