கால்பந்து விளையாடிய எம்.பி மாரடைப்பால் மரணம்

3623பார்த்தது
கால்பந்து விளையாடிய எம்.பி மாரடைப்பால் மரணம்
மேகாலயாவின் ஷில்லாங் தொகுதி எம்.பி ரிக்கி ஏஜே சிங்கான் கால்பந்து விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் குரல் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் வின்சென்ட் பாலாவை 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவரது மறைவுக்கு கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி