1989-க்குப் பிறகு முதல்முறையாக மு.க.ஸ்டாலின் இல்லாத சட்டப்பேரவை

10பார்த்தது
1989-க்குப் பிறகு முதல்முறையாக மு.க.ஸ்டாலின் இல்லாத சட்டப்பேரவை
தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17 ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே.11) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 1989-க்குப் பிறகு முதல்முறையாக மு.க.ஸ்டாலின் இல்லாத சட்டப்பேரவை இன்று கூடியது. இது, திமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். மேலும், கடந்த 39 ஆண்டுகளில் சட்டமன்றத்தில் அவர் இன்றி அவை நடப்பது இதுவே முதல்முறை என்பதால், திமுகவினர் மத்தியில் ஒருவித சோகமான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி