இந்தியாவில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) கீழ் பதிவு பெற்ற செயலில் உள்ள தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை
கடந்த 10 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. 2015-ல் 29,022 ஆக இருந்த எண்ணிக்கை, 2024-25ல் 14,466 ஆக குறைந்துள்ளது. அதேநேரத்தில், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதி ரூ.17,832 கோடியில் இருந்து ரூ.22,974 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக 2,102 FCRA பதிவு பெற்ற தொண்டு நிறுவனங்கள் உள்ளன.