இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு.. பிரீமியங்கள் குறையுமா?

2783பார்த்தது
இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு.. பிரீமியங்கள் குறையுமா?
இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அல்லது ஏற்கெனவே உள்ள நிறுவனங்களை வாங்க அரசு அனுமதித்துள்ளது. இதனால், காப்பீடுதாரர்களுக்கு உடனடியாகப் பலன் இல்லாவிட்டாலும், அடுத்த சில ஆண்டுகளில் காப்பீட்டு பிரீமியங்கள் 15% வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு மற்றும் வங்கித் துறைகளைப் போலவே காப்பீட்டுத் துறையிலும் இது ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என அரசு நம்புகிறது.

தொடர்புடைய செய்தி