நடைபாதைகளில் பைக் ஓட்டுபவர்களை தடுத்த வெளிநாட்டவர்கள்

21பார்த்தது
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதைகளில் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களுக்கு மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள வெளிநாட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிம்ப்ரி-நிலாக் பகுதியில், இரண்டு வெளிநாட்டினர் நடைபாதைகளில் வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றச் சொன்னார்கள். இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி