திமுக கூட்டணிக்கு காடுவெட்டி குரு மகள் ஆதரவு

2பார்த்தது
திமுக கூட்டணிக்கு காடுவெட்டி குரு மகள் ஆதரவு
திமுக கூட்டணிக்கு மறை பாமக முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (ஏப்., 09) நேரில் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விருதாம்பிகை, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்வோம். பாமக தலைவர் அன்புமணியை தோற்கடிப்போம் என தெரிவித்தார். விருதாம்பிகையின் சகோதரர் கனலரசன் பாமக அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி