"என்றென்றும் தளபதி".. ஜடேஜா பிரிவுக்கு CSK உருக்கமான பதிவு

4392பார்த்தது
"என்றென்றும் தளபதி".. ஜடேஜா பிரிவுக்கு CSK உருக்கமான பதிவு
CSK அணியைவிட்டு பிரிந்த ஆல்-ரவுண்டர்களான ஜடேஜா குறித்து CSK நிர்வாகம் எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “என்றென்றும் தளபதி" என குறிப்பிட்டுள்ளனர். மேலும், CSK அணிக்காக ஜடேஜா இதுவரை விளையாடிய 200 போட்டிகளில், 2354 ரன்கள், 152 விக்கெட்டுகள், 94 கேட்சுகள் எடுத்ததை நினைவுபடுத்தியுள்ளது. ‘யெல்லோவின் துணிச்சலைப் பற்றி வரலாறு பேசும்போது, அது உங்கள் பெயரை எதிரொலிக்கும்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி