திமுகவில் இணையப்போகும் அதிமுக முன்னாள் அமைச்சர்?

19பார்த்தது
திமுகவில் இணையப்போகும் அதிமுக முன்னாள் அமைச்சர்?
ஓபிஎஸ் அணியில் இருந்த EX MLA மனோஜ் பாண்டியன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அவரை தொடர்ந்து டெல்டாவை மேலும் வலுப்படுத்த ஓபிஎஸ் அணியில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கத்தை இழுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை திமுகவில் இணைக்கும் பணியை அமைச்சர் அன்பில் மகேஷிடம் முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி