தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ A.சிவபெருமாள்

8221பார்த்தது
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ  A.சிவபெருமாள்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும், அமமுக முக்கிய நிர்வாகியுமான A.சிவபெருமாள், தன் ஆதரவாளர்களுடன் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவர் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். இந்த இணைவு நிகழ்வு அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகத் தவெக மற்றும் அமமுகவினரிடையே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி