அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் தவெகவில் இணைந்தார்

4பார்த்தது
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் தவெகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரான நார்த்தமலை ஆறுமுகம் தவெகவில் இணைந்துள்ளார். தவெக எம்.எல்.ஏ சுப்பிரமணி முன்னிலையில் அவர் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார். அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து விலகி வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
Job Suitcase

Jobs near you