திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

16பார்த்தது
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான சின்னசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (டிச.03) திமுகவில் இணைந்தார். அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்த அவர், முதல்வர் ஸ்டாலினுக்கு மலர்க்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி