தவெகவில் இணைந்த அதிமுக மாஜி MLA-க்கள்.. காங்கிரஸில் எதிர்ப்பு

11853பார்த்தது
தவெகவில் இணைந்த அதிமுக மாஜி MLA-க்கள்.. காங்கிரஸில் எதிர்ப்பு
அதிமுக MLA-க்கள் மூன்று பேர் இன்று (மே.25) தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதற்கு, சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என தவெகவுக்கு காங்கிரஸ் நிபந்தனை வைத்த நிலையில், NDA ஆதரவுடன் வென்ற மூன்று MLAக்கள் தவெகவில் இணைந்த காரணம் என்ன?. காங்கிரஸ் தலைமை இதை தெளிவுப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி