அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் தவெகவில் இணைந்தார்

10113பார்த்தது
அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் தவெகவில் இணைந்தார்
அதிமுகவை சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக வர்த்தக அணி மாநில இணை செயலாளருமான கே.என்.ராமச்சந்திரன் இன்று (மே.20) தவெகவில் இணைந்தார். அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் அவர் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக முக்கிய நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பலரும் தவெகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி