RCB-க்கு பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு

83பார்த்தது
RCB-க்கு பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு
ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று (ஜூன் 3) PBKS - RCB இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், RCB அணி வெற்றி பெறும் எனப் பல பிரபலங்களும், முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், "நான் ஒரு பெங்களூரு பெண்ணை (அக்ஷதா மூர்த்தி) திருமணம் செய்துள்ளதால் RCB எனது அணி என்று கூறி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி