திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் அதிமுகவில் இணைந்தார்

மதுரை திருமங்கலம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கத்தின் மகன் கர்ணா இன்று (மார்ச் 30) அதிமுகவில் இணைந்துள்ளார். அவரது தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளருமான ராஜன் செல்லப்பா முன்னிலையில் இணைந்தனர். முத்துராமலிங்கம் 1996-ல் திமுக எம்எல்வாகவும், 2011-ல் அதிமுக எம்எல்ஏவாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
