முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் காலமானார்

10பார்த்தது
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் காலமானார்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சிறந்த பேட்ஸ்மேனான ராபின் ஸ்மித் (62) இன்று (டிச.2) காலமானார். அவர் 1988 முதல் 1996 வரை இங்கிலாந்துக்காக 63 டெஸ்ட் மற்றும் 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 4,236 ரன்கள் குவித்துள்ளார். ராபின் ஸ்மித்தின் மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி