மேற்குவங்க அமைச்சராக பதவியேற்ற முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா

72பார்த்தது
மேற்குவங்க அமைச்சராக பதவியேற்ற முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசோக் டிண்டா, மேற்குவங்க மாநிலத்தின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர், பாஜகவில் இணைந்து மொய்னா தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி பெற்றார். தற்போது நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டுப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தற்போது மாநில அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.