பயங்கரவாதி வீடு தகர்ப்பு: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் கண்டனம்

44பார்த்தது
பயங்கரவாதி வீடு தகர்ப்பு: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் கண்டனம்
டெல்லி வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்திய உமர் என்பவரின் வீட்டை தகர்த்ததற்கு, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருவரின் கோபத்தை மட்டுமே அதிகரிக்கும் என்றும், இதுபோன்ற செயல்கள் இல்லாமலேயே மாநிலத்தில் தீவிரவாத செயல்பாடுகள் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி