தவெக அரசில் சாதிய பாகுபாடு.. முன்னாள் அமைச்சர் கண்டனம்

17பார்த்தது
தவெக அரசில் சாதிய பாகுபாடு.. முன்னாள் அமைச்சர் கண்டனம்
சைதாப்பேட்டை தவெக எம்.எல்.ஏ சாதி பாகுபாட்டுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமத்துவபுரங்களை உருவாக்கிய கலைஞரின் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடு காட்டுவது பெரிய குற்றம் என்றும், தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு வேண்டாம் எனத் தனியாகப் பிளாக் கேட்கும் போக்கைத் தடுத்து, குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி