சீமானைப் பார்த்ததும் மேடையில் இருந்து குதித்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

63பார்த்தது
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாதக சீமானைப் பார்த்ததும் ஓடி வந்து கைக் கொடுத்தார். தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ள தனியார் பல்கலைக்கழகக் சட்டத் திருத்த வரைவு 2025னை எதிர்த்து, நேற்று (நவ.12) போராட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது சீமானும் அங்கு சென்றதால், உடனே மேடையில் இருந்து இறங்கி வந்த ஜெயக்குமார், சீமானை கைக் கொடுத்து வரவேற்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி