முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகன் முகில் தவெகவில் இணைந்தார்

14பார்த்தது
முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகன் முகில் தவெகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகன் முகில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அதிமுகவில் இளைஞர் அணி செயலாளராகவும், 2014 மக்களவைத் தேர்தலில் விழுப்புரம், வேலூர், மதுரை தொகுதிகளின் பொறுப்பாளராகவும் முகில் செயல்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனால், அதிமுக கடும் நெருக்கடி நிலையில் தவிக்கிறது.

தொடர்புடைய செய்தி