முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

36பார்த்தது
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தம் காரணமாகவே அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
Job Suitcase

Jobs near you