செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் ஏரி சேற்றில் இரவு முழுவதும் சிக்கி தவித்த வாலிபர் ஒருவரை, காலை நடைபயிற்சியின் போது பார்த்த
திமுக Ex. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். "ஒன்றும் கவலைப்படாதே, கயிறு எடுத்து வருகிறார்கள், காப்பாற்றி விடலாம்" என அந்த வாலிபருக்கு தைரியம் கூறி, அப்பகுதி மக்களின் உதவியுடன் கயிறு கட்டி அவரை பத்திரமாக மீட்டெடுத்தார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியை வைரல் ஆகி வருகிறது.
நன்றி:பாலிமர்