பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ

19பார்த்தது
கோவா - டெல்லி விமானப் பயணத்தில் திடீரென மயக்கம் அடைந்த அமெரிக்க பயணி ஒருவருக்கு உடனடியாக சிபிஆர் செய்து கர்நாடக முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ அஞ்சலி நிம்பால்கர் அவரது உயிரைக் காப்பாற்றினார். தொடர்ந்து அஞ்சலி நிம்பால்கர் விமானப் பயணம் முழுவதும் நோயாளிக்கு அருகிலேயே இருந்து அவரை நன்கு கவனித்துக்கொண்டார். டெல்லியில் விமானம் தரையிறங்கிய உடனேயே, வெளிநாட்டுப் பயணி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அஞ்சலியின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி