பாகிஸ்தான் முன்னாள்
கிரிக்கெட் வீரர் முகமது அமீர் (34) பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளதால், வரும் 2027-ம் ஆண்டு IPL ஏலத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். கடந்த 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு
பாகிஸ்தான் வீரர்களுக்கு IPL தொடரில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமீர் தனது நாட்டு குடியுரிமையை துறந்துள்ளதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.