பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் பாக்., மாஜி ராணுவ தளபதி மரணம்

0பார்த்தது
பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் பாக்., மாஜி ராணுவ தளபதி மரணம்
பாகிஸ்தான் ராணுவத்தின் 10வது தலைமைத் தளபதியாக 2016 முதல் 2022 வரை பணியாற்றிய கமர் ஜாவேத் பஜ்வா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் வழுக்கி விழுந்து தலையில் காயமடைந்த அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது பதவிக்காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியதுடன், 2021ல் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கும் இவர் காரணமாக இருந்தார்.

தொடர்புடைய செய்தி