முன்னாள்
பிரதமர் எச்.டி. தேவ கௌடாவின் மனைவியான 85 வயதுடைய சென்னம்மா, இன்று (ஜூலை.18) காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக ஜூலை 15 முதல் மணிப்பால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் அவர் உயிர் பிரிந்தது. சென்னம்மா மறைவுக்கு
அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.