சின்னத்திரை நடிகை உடை மாற்றும்போது எட்டிப்பார்த்த முன்னாள் ராணுவ வீரர் கைது

29பார்த்தது
சின்னத்திரை நடிகை உடை மாற்றும்போது எட்டிப்பார்த்த முன்னாள் ராணுவ வீரர் கைது
சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை உடை மாற்றியபோது ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பஞ்சாபை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே அந்த நடிகையை தவறான கண்ணோட்டத்தில் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படும் நிலையில், நடிகையின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி