பாஜகவிலிருந்து ராஜினாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்

14பார்த்தது
பாஜகவிலிருந்து ராஜினாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்
பீகார் பாஜக கூட்டணி அரசில் ஊழல் புகார் கூறியதால் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், தற்போது பாஜகவிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "கட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினால் அது 'கட்சி விரோதச் செயலா?" என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.கே.சிங்கின் இந்த விலகல் பீகார் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.