விசிகவில் இருந்து விலகிய பனையூர் பாபு, வரும் ஜூன் 7-ம் தேதி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். திமுகவில் இணையும் பட்சத்தில், அவருக்கு முக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும்
அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.