திமுகவில் இணைகிறார் விசிக முன்னாள் MLA ஆளூர் ஷாநவாஸ்

1பார்த்தது
திமுகவில் இணைகிறார் விசிக முன்னாள் MLA ஆளூர் ஷாநவாஸ்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆளூர் ஷாநவாஸ், விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் அரசியல் மாற்றம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அமைச்சரவையில் இடம் கொடுப்பதால், விசிக தனது திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆளூர் ஷாநவாஸ் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி