அதிமுக கூட்டணியில் இணைந்த ஃபார்வர்டு பிளாக் கட்சி

34பார்த்தது
அதிமுக கூட்டணியில் இணைந்த ஃபார்வர்டு பிளாக் கட்சி
தமிழ்நாட்டில் 2026ல் நடக்கவிக்ருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய ஃபார்வர்டு பிளாக் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. மாநிலக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், கட்சித் தலைவர்கள் கதிரவன் உள்ளிட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி ஆதரவை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி