இலவச பேருந்து பயணம் - சிஎஸ்கே ஏற்பாடு

4797பார்த்தது
இலவச பேருந்து பயணம் - சிஎஸ்கே ஏற்பாடு
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த இலவச பயணம் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்குள் மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7 போட்டிகள் நடைபெற உள்ளது.