போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி

3536பார்த்தது
போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி
கிராமப்புற இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. ஒவ்வொரு மாவட்ட நூலகமும் நவீனமயமாக்கப்பட்டு அங்கே போட்டித் தேர்வுகளுக்கான உயர்தர பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு இளைஞரின் கற்றல் திறனும் செயற்கை நுண்ணறிவின் வழியே பகுப்பாய்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி