விலையில்லா சானிட்டரி நாப்கின் - தவெக அரசு திட்டம்

1543பார்த்தது
விலையில்லா சானிட்டரி நாப்கின் - தவெக அரசு திட்டம்
ரேசன் கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான விலையில்லா சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறைக்கு அமைச்சர் நியமிக்கப்பட்ட பிறகு, துறை ரீதியான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி விவரங்கள் சேகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி