கட்டணமில்லா சோலார் அடுப்பு திட்டம்

13077பார்த்தது
கட்டணமில்லா சோலார் அடுப்பு திட்டம்
பழங்குடியினர் மற்றும் மலைவாழ் பெண்களுக்கு விறகு அடுப்பு பயன்படுத்தில் உள்ள சிரமங்களை குறைக்கும் வகையில் கட்டணமில்லா சோலார் அடுப்புகள் வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. இந்த சூழலில், தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு உரிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி